Monday, March 17, 2008

எதை வேண்டும்மனாலும்
எடுத்து செல்
என்ன்னில்
இருந்து
உன்னை தவிர ....

Thithikkuthey


நுணீ நாக்கு முதல்
அடி மனது
வரை
தித்திக்குதே !

உன்
பெயரை
உச்சரித்ததள ...

kanavey kalaiyathey


Uunodu

kalanthuraiyadiya

tharunam kanavendru

unarthirunthal

kanvizhithirukavey

matten kalainthath

uennudaiya

thookam mattum

alla pookalai

ithazhil poothiruntha

punnakaium than.....


En


vizhikalil vazhivathu


kanneer alla...


irakaminri un ithazhkal ennum


eetiyal nee ithayathil


erpaduthiya


kayathin kuruthi....

uddanithu ponen


Uuruthiuden than irupen
marumunaiyil un kural kettathum

utainthu

sithainthu

maunamai

kannerai....


ennai enake pidikavillai..!


Nee


solliya varthai muttkalai


pathiramaga vaithirukiren


endravathu nee un


ithayam tharuvai


endral


en marpil vaithu


thaithukolla vasathiyai........

Ithu en nillaiya.


En kathal

mattum unmaiyai

irundirundalandru

un madiyil en

uir poierukum


un ninaivukaludan

palla varudangal vazhnthapothu illatha valli

ippothu unnudanpesum pothu
kayangalai nan kaatiyathum illai

nee unarnthathum illai...


Intha irrul pollaen vazhvum nee illamal......


Unnai izhantha vuudan ennai

makizhvikum ethuvum ennaku nillaika villai.....


Nee matum than en maranam varai

Un kanneer en kallarai vaarai ...........



உன்னில் கலந்து விட


மழையாய்


வருகிறேன் ...


தூரளுக்கும் காதலுக்கும்


திசை ஒன்று


வழி ஒன்று


மார்க்கம் ஒன்றே


நோக்கம் ஒன்று ..!

நீயே


உன் குரல் கேட்காமல்

என் நாலே

துவங்குவதில்லை

உன் முகம் பார்க்காமல்

நன்யே துவங்குவதில்லை ...

புதைந்து விடு


புதைந்து விடு

உன்னிடமேன்னை

இழந்த

அதே இட்டதில்

என்னை புதைத்து விடு


அன்பே ...!

கண்ணாடி முன்

கொட்டிய வார்த்தை

உன் கண்ணை

பார்த்தும்

உறைந்தே போனது ......!

உன்னை விட

தீயனைப்பூ துறைஎவ்வளவோ மேல்

வீடு எரிந்தால் அது அணைகவரும்


ஆனால் நீயோ


என்னை அனைத்து விட்டு எறியவிடுகிறாய்....


நீ சாய்வதேர்கேன்றே வைத்திருகுமேன்

தோல்களில் யார்யாரோ

தூங்கி சாய்க்கிறார்கள்

பயணத்தில்....


உன் தைல விரல்களுக்கு

ஏன்குகின்றன தலைவலிகள் ...!


சொற்ப நேரம் உன் மார்பு
மிச்ச நேரம் உள்ளகமேன்பதை விட !


மொத்த நேரம் உன் மார்பு


சொச்ச காலம் உள்ளகமென்று


மாற கூடாத ...!



தலைசைக்க ...!

Friday, March 14, 2008

Maranam


என்னிடம் உயிர் உள்ளதென்று இறைவன் அனுப்பிய இன்னுமொரு கருவி.

தாமரை குல்லத்தில் மல்லிகை வாசம்

குல்லித்து போயிருபால் அவள்.


Killaiyil irunthu


vizhunthathu irandu


Kannikall...


Ondru maram! Ondru oram !!!!!


unnidam irunthu vantha


varthaikal


Natpa ! Kathala !!!


iraivan padaipil



entha poorulai yar seithalum


atharku munbaga oru


mummathir seivargal !


Athupoll iraivan padaitha


munmathiri neethan endu ninaikiren


un pinbu padaikapattavargal


Aiyo en kannil pada vendam




Oru mungil kadaiye azhithu nan unakkaga


oru Pullankuzhal seithan


oothum pothu than therinthatu


athuvum unnai Poll


"OOmaiyendu"

ethanai pear


Ithayam ennum nanku

suvatrirkul

ethanai peruku idam

tharuvai?


ithayathirkkum


uthatukkum


idaye


nee solluvathu


ethanai poikal


azhkanavai


athil ithu muthal


poiya?


ennai unaku pidikka


villai enpathu.



ithu ninaivu parisu unnaku..


annal ninaive nethan enaku...


unnaku ithu "satharanam"


annal ennaku ithu "satha ranam"


Unnaku ondrutheriuma nam pirappatharku


pinnal piranthathu nam kathal


annal nam iranthalum athu irrappathillai ! ! ! ! !

Wednesday, March 12, 2008

Saturday, March 8, 2008

muthum


Un ithazhgalil mudiyumo illayo...

un koonthal sudiya....

Roja ithazhgalil...

- vasanth

Friday, March 7, 2008

kavithai


en iruthi oorvalathil
niraya pookalai thoovungal
vanthalum varuval
pavam aval paathangal ! ! !