Monday, March 17, 2008


கண்ணாடி முன்

கொட்டிய வார்த்தை

உன் கண்ணை

பார்த்தும்

உறைந்தே போனது ......!

No comments: